இந்தப் பரிகாரத்தின்படி நாம் புற்றுக்கள் உள்ள
ஆலயங்களுக்குச் சென்று நம்மால் முடிந்த அளவு
தீபமேற்றி இதில் இருக்கும் எளிய மந்த்ரத்தை உளமார
சொல்லி புற்றுக்கு பால் ஊற்ற வேண்டும்.
முதலில் வினைகளைப் போக்கும் விநாயகருக்கு
வணக்கம் செலுத்துங்கள்.
இனி நட்சத்திரங்களின் வரிசைப்படி ........
10.மகம்
மனதில் வணங்க வேண்டிய கடவுள் சுக்கிரன்.
சுக்கிரன் காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் பதுமன்யாய நமக "
வில்வ மரத்தடி புற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை
தோறும் 6 வாரங்கள் தொடர்ந்து பால் ஊற்ற
வேண்டும்.
சித்ரகுப்தருக்கு 7 வது வாரம் பாலாபிஷேகம்
செய்ய வேண்டும் .
கணவன் மனைவி பிரிந்து இருந்தால் மனம்
திருந்தி ஒன்று சேர்வர்.
11.பூரம்
மனதில் வணங்க வேண்டிய கடவுள் பார்வதி .
பார்வதி காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் மகாப் பதுமன்யாய நமக "
ஆல மரத்தடி புற்றுக்கு வெள்ளிக்கிழமை
தோறும் 6 வாரங்கள் தொடர்ந்து பால் ஊற்ற வேண்டும்.
திருமண தடைகள் நீங்கும் . கன்னிப் பெண்களுக்கு
ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும்.
12.உத்திரம் மனதில் வணங்க வேண்டிய கடவுள் சிவன்
அவதாரம் செய்த தலங்கள்
சிவன் காயத்ரி சொல்லலாம். புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் சாமதத்தன்யாய நமக "
வேப்ப மரத்தடி புற்றுக்கு
ஞாயிற்றுக்கிழமை தோறும் 5 வாரங்கள் மற்றும் புதன்கிழமை தோறும் 5 வாரங்களும் தொடர்ந்து
பால் ஊற்ற வேண்டும்.
இதனால் அம்மை நோய் நீங்கும் .மருத்துவர்கள்
கண்டறியாத நோய்கள் கூட நீங்கும்.
13.அஸ்தம்
மனதில் வணங்க வேண்டிய கடவுள் சூரியன்.
சூரிய காயத்ரி சொல்லலாம்.சூரியனார் கோயில்
சென்று வழிபடலாம் .
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் வாஸ்மருதம்யாய நமக "
அம்மன் கோயில் புற்றுக்கு
புதன்கிழமை தோறும் 5 வாரங்களும் தொடர்ந்து
திங்கட்கிழமை 1 வாரமும் பால் ஊற்ற வேண்டும்.
தோல் வியாதி மற்றும் வெண் குஷ்டம் குணமாகும்.
திங்கட்கிழமை 1 வாரமும் பால் ஊற்ற வேண்டும்.
தோல் வியாதி மற்றும் வெண் குஷ்டம் குணமாகும்.
14.சித்திரை
மனதில் வணங்க வேண்டிய கடவுள் விஸ்வகர்மா.
விஸ்வகர்மா காயத்ரி சொல்லலாம்.
விஸ்வகர்மா காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் விஜயன்யாய நமக ".
முருகன் கோயில் புற்றுக்கு செவ்வாய் கிழமை
தோறும் 9 வாரங்கள் தொடர்ந்து
பால் ஊற்ற வேண்டும்.சிவப்பு மலர்களால்
முருகன் கோயில் புற்றுக்கு செவ்வாய் கிழமை
தோறும் 9 வாரங்கள் தொடர்ந்து
பால் ஊற்ற வேண்டும்.சிவப்பு மலர்களால்
அர்ச்சிக்க இன்னும் சிறப்பு.
சொத்துக்களில் உள்ள தடைகள் அகலும்.
15. சுவாதி
மனதில் வணங்க வேண்டிய கடவுள் லஷ்மி.
லஷ்மி காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மனதில் வணங்க வேண்டிய கடவுள் லஷ்மி.
லஷ்மி காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் லவணம்யாய நமக ".
முனீஸ்வரர் கோயில் புற்றுக்கு வெள்ளிக்கிழமை
தோறும் 7 வாரங்கள் தொடர்ந்து பால் ஊற்ற வேண்டும்.
தீயகாற்று சேஷ்டைகள் பில்லி சூனியத்தால்
ஏற்படும் வியாதிகள் நீங்கும்.
16.விசாகம் தீயகாற்று சேஷ்டைகள் பில்லி சூனியத்தால்
ஏற்படும் வியாதிகள் நீங்கும்.
மனதில் வணங்க வேண்டிய கடவுள் சுப்ரமணியர்.
சுப்ரமணியர் காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய சுப்ரமணியர் காயத்ரி சொல்லலாம்.
மந்த்ரம் " ஓம் சஷ்டிகன்யாய நமக ".
எல்லா கோயிலின் குளத்தருகே உள்ள
புற்றுக்கு செவ்வாய் கிழமை தோறும்
எல்லா கோயிலின் குளத்தருகே உள்ள
புற்றுக்கு செவ்வாய் கிழமை தோறும்
9 வாரங்கள் தொடர்ந்து பால் ஊற்ற வேண்டும்.
நீண்டநாள் கிடைக்காத பணி கிடைக்கும்.
17. அனுஷம்
மனதில் வணங்க வேண்டிய கடவுள் வாயு பகவான்.
சிவத்தலங்களில் இருப்பார்.
வாயு பகவான் காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய சிவத்தலங்களில் இருப்பார்.
வாயு பகவான் காயத்ரி சொல்லலாம்.
மந்த்ரம் " ஓம் விமலன்யாய நமக ".
எல்லை அம்மன் கோயில் அருகே உள்ள
புற்றுக்கு செவ்வாய் கிழமை 9 வாரங்களும் சனிக்கிழமை 1வாரமும்
தொடர்ந்து பால் ஊற்ற வேண்டும்.
முடக்கு வாதம் வாயு கோளாறுகள் நீங்கும்.
18. கேட்டை
மனதில் வணங்க வேண்டிய கடவுள் தேவேந்திரன்.
சிவத்தலங்களில் இருப்பார்.
இந்திர காயத்ரி சொல்லலாம்.
புற்றுக்கு பால் ஊற்றும் பொது சொல்ல வேண்டிய
மந்த்ரம் " ஓம் சஞ்சணன்யாய நமக ".
மலைமேல் உள்ள புற்றுக்கு
புதன்கிழமை தோறும் 5 வாரங்களும் தொடர்ந்து
செவ்வாய்கிழமை 1 வாரமும் பால் ஊற்ற வேண்டும்.
பெண்களின் ஏக்கங்களும் , கவலைகளும் உடனே
தீரும்.
நல்ல"வழி.பாகம்−3 நட்சத்திரம் மந்திரம்
ReplyDeleteதொடரும்−3 ம் பாகம்,மற்ற நட்சத்திரங்களுக்கு
ReplyDeleteபாகம்−3
ReplyDeleteதொடரும்−3 ம் பாகம்?
ReplyDeleteபரிகாரம்−3 எங்க
ReplyDeleteபாகம்−3 போடவும்.உபயோகமாக"உள்ளது
ReplyDeleteபாகம்−3 போடவும்.உபயோகமாக"உள்ளது
ReplyDelete